புதுப்பொலிவுடன் மாறியுள்ள பிக் பாஸ் வீடு.! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
இந்தியா முழுவதும் உள்ள மொழிகளில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் “பிக் பாஸ்”. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வந்தாலே போதும் மக்கள் அனைவரும் எல்லா வேலைகளையும் போதும் டிவி முன்னாடி வந்து ஆஜராகி விடுவார்கள்.அந்த அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே 100 நாட்கள், கேமராக்கள், போட்டியாளர்கள், சண்டைகள், காதல், சுவாரசியமான போட்டிகள்.அதுதானே வருடம் வருடம் நடந்த கொண்டிருக்கிறது.ஆனால் இப்படி அதை ஏன் ? மக்கள் தவறாமல் பார்ப்பகிறார்கள்.ஏன் என்றால் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள், போட்டிகள் எல்லாம் ஒன்றாக இருந்தாலும். அந்த பிக்பாஸ் வீடு என்று போடப்படும் செட் மக்கள் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு அழகாகவும், அலங்கார அமைப்புகளும், காலத்திற்கேற்ப டிசைன்களும் இருக்கும்.
எப்படியாவது இதே மாதிரி ஒரு வீட்டில் ஒரு நாளாவது வாழ வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தும் வகையில் அந்த வீடு இருக்கும். எல்லாரும் இந்த நிகழ்சியை வீடு போட்டியாளர்களாக பார்க்கிறார்களோ? இல்லையோ? பிக்பாஸ் வீட்டை ரசிப்பதற்காகவே பார்க்கிறார்கள் கூட என்று சொல்லலாம். அந்தவகையில், ஆண்டுக்கு ஆண்டு பிக்பாஸில் போடப்படும் வீடு வித்தியாசமாகவும், வியப்பில் ஆழ்த்தும் வகையிலும் இருக்கும் என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
விஜய்டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த தருணம் மக்கள் கூட சொல்லலாம் . மேலும், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் முகின் நேரடியாக இறுதி கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த வரிசையில் அடுத்து யார்? போக போகிறார்கள் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனை தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் அதாவது இந்தியா முழுக்க ஒளிபரப்பப்படும் ஒரு பிரபலமான நிகழ்ச்சியாக உள்ளது .
அந்த வரிசையில் ஹிந்தியில் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஹிந்தி சூப்பர்ஸ்டார் சல்மான் கான் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இதனை தொடர்ந்து இதுவரை பிக் பாஸ் இதனை 12 நிகழ்ச்சி முடிவடைந்துள்ளது. மேலும், பிக் பாஸ் சீசன் 13வது நிகழ்ச்சி செப்டம்பர் 29-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். மேலும், இந்த 13வது சீசனில் பல பிரபலமான நட்சத்திரங்கள் பங்கேற்க போகிறார்கள் என்ற தகவல்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றன.
எப்போமே பிக்பாஸ் வீடு வித்தியாசமானதாக தான் இருக்கும். அந்த வகையில் இந்த வருடம் இந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 13ல் வீடு பல கண்ணைக் சீசன் வண்ணங்களும், அலங்கார பொருள்களும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் உள்ளது எனவும். மேலும், அந்த பிக் பாஸ் சீசன் 13 வீடு சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் ‘அட்ரா சக்க’ என்று கூறும் வகையில் இந்த வருடம் இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக போகிறது என்று தங்களுடைய கருத்துக்களை இணையங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Comments
Post a Comment