இவர்கள் தான் எனக்கு பிடித்த போட்டியாளர்கள்.! பொது மேடையில் கூறிய முன்னாள் வெற்றியாளர் ஆரவ்.!
பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் 6 போட்டியாளர்கள் மீதமுள்ள நிலையில் இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற இருக்கிறார். மேலும், ஒரு கடந்த நடைபெற்ற டிக்கெட் டு பினாலே டாஸ்கில் முகென் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளார்.
இறுதி வாரம் என்பதால் முகெனை தவிர மீதமுள்ள 5 போட்டியாளர்களும் இந்த வார நாமினேஷனில் நேரடியாக நாமினேட் ஆகியுள்ளனர். எனவே, இந்த வாரம் யார் வெளியேற எனவே, என்ற ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 1 வெற்றியாளர் ஆரவ், யார் தனக்கு பிடித்த போட்டியாளர்கள் என்றும் யார் இந்த சீசன் டைட்டிலை வெற்றி பெற போகிறார்கள் என்றும் பொது மேடையில் கூறியுள்ளார்.
விரைவில் இவர் நடித்துள்ள ‘மார்கெட் ராஜா ‘ திரைப்படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இவர் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு இருந்தார். அப்போது தொகுப்பாளராக இருந்த ம இருந்தார். பா, தற்போது உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களின் அபிமான போட்டியாளர்கள் யார் என்று கேள்வியை கேட்டார்.
அதற்கு பதில் அளித்த ஆரவ், நான் அதிகம் பார்ப்பது இல்லை. ஆனால், நான் பார்த்த வரைக்கும் முகென் மற்றும் தர்ஷன் தான் என்று கூறியுள்ளார். மேலும், தர்ஷன் சீசனில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்று கேள்வி கேட்கப்ட்டதற்கு, அது யார் என்று சொல்ல முடியாது, கடைசியில் வெச்சி செய்வார்கள் அப்போது தெரியும் என்று கூறியுள்ளார்.
Comments
Post a Comment