கடற்கரையில் முழு பிகினி புகைப்படத்தை பதிவிட்ட லட்சுமி ராய்.! சொக்கிப்போன ரசிகர்கள்.!

Image result for rai lakshmi


இந்தி சினிமாவிற்கு சென்றால் எல்லாம் ஓபன் தான் என்பது தென்னிந்திய சினிமா நடிகைகள் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வகையில் வந்த நடிகை ராய் லட்சுமி இந்தி சினிமாவிற்க்கு சென்றதும் கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக 
இருந்து வருகிறார்.

View image on Twitter

நடிகர் விக்ராந்த் நடித்த கற்க கசடற என்ற படத்தில் அறிமுகமான ராய் லட்சுமி அதன் பின்னர் தமிழ், தெலுங்கு ,மலையாளம் என பல மொழி படங்களில் ,மலையாளம் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். இருப்பினும் தமிழில் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இல்லை.

கடந்த சில காலமாக தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் பாலிவுட் பக்கம் சென்று ராய் லட்சுமி தற்போது அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இருப்பினும் தனது கவர்ச்சியான செட்டில் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்

Comments

Popular Posts