தெலுங்கில் ஐட்டம் பாடலுக்கு புடவையில் படு மோசமாக ஆட்டம் போட்டுள்ள மிர்னாலினி.! வைரலாகும் வீடியோ.!
தற்போது வேண்டுமானால் டிக் டாக் இளசுகள் மத்தியில் பிரபலமாக இருக்கலாம். ஆனால்,அதற்கு விதை டப் ஸ்மாஸ் போட்டது. இந்த டாப்ஸ்மாஷ் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமடைந்துள்ளனர்.
இந்த படத்திற்கு “வால்மீகி” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் ஒரு காட்சியில் படு கவர்ச்சியாக நடனமாடியுள்ளார். இந்த காட்சிகள் படு வைரலாகி வருகின்றன. இந்த விடியோவை கண்ட பலரும் ஹோம்லி கேர்ள் மிர்னாலினியா என்று வாயில் அடித்து புலம்பி வருகின்றனர்.
டப்ஸ்மாஷ் வகையில் பெங்களூரில் வசிக்கும் மிருணாளினி என்பவரின் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் இணையத்தில் செம்ம வைரல்.
மிருணாளினிக்கு டப்ஸ்மாஷ் மூலம் பல பட வாய்ப்புக்கள் கிடைத்தன. தற்போது இவர் ‘நகல்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நடிக்கும் ‘சூப்பர் வருகிறார். படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார். நகல் படத்தில் இவர் நடித்து வந்தாலும் இந்த படத்தில் இவர் ஒரு வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தில் இவரது நடிப்பும் பாராட்டபட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது மிர்னாலினி மேலும் ஒரு படத்தில் நடித்துள்ளார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார். பாபி சிம்ஹா போன்ற பலரது நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட்டடித்த ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அதர்வா நடிக்க அவருக்கு ஜோடியாக மிர்னாலினி நடித்துளளார்.இந்த படத்திற்கு “வால்மீகி” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் ஒரு காட்சியில் படு கவர்ச்சியாக நடனமாடியுள்ளார். இந்த காட்சிகள் படு வைரலாகி வருகின்றன. இந்த விடியோவை கண்ட பலரும் ஹோம்லி கேர்ள் மிர்னாலினியா என்று வாயில் அடித்து புலம்பி வருகின்றனர்.
Comments
Post a Comment