தமிழ் சினிமாவில் 100 நாட்கள் ஓடியும் படு மோசமான வசூல் செய்த படங்கள் தெரியுமா.!
தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் இரு துருவங்களாக இருந்து வருகின்றனர். இவர்களது படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் பெற்றுவிடுகிறது. ஒரு இவர்களது பல படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடைந்துள்ளது.
மற்ற ஹீரோக்களின் படங்கள் எப்படியோ ஆனால், தல, தளபதி படங்கள் என்றாலே தியேட்டர்களில் கூட்டம் அலை மோதி விடும் அதுமட்டுமல்லாமல் முதல் நாள் வசூல் கோடிகளை அதுமட்டுமல்லாமல் விடும். இதற்காகவே விஜய், அஜித்தின் படங்கள் என்றாலே விநியோகிஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்கலும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி விடுவார்கள்.
விஜய் மற்றும் அஜித்தின் பல படங்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடைந்தாலும் இவர்களது ஒரு சில படங்கள் தோல்வியடைந்துள்ளது. அதிலும் குறிப்பிட்ட சில படங்கள் எதிர்பாராத அதிலும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் 100 நாட்கள் ஓடியும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் படு மோசமான வசூலை பெற்ற படங்கள் என்ன தெரியுமா.
1.குருவி
2.திருப்பதி
3.ஆளவந்தான்
4.7 ஆம் அறிவு
5.பாபா
அதே போல விஜய்யின் புலி, அஜித்தின் விவேகம் போன்ற படங்கள் தான் விஜய் மற்றும் அஜித் படங்களில் மோசமான நஷ்டத்தை ஏற்படுத்திய படங்களாகு
Comments
Post a Comment