பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் சேரன் போட்ட முதல் பதிவு.!
தற்போது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக இறுதிகட்டத்தில் நோக்கி சென்றுகொண்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 3 தமிழ்.இன்னும் சில நாட்களில் இந்த பிக் பாஸ் சில 3 இன் டைட்டில் வின்னர் யார்? என்று தெரிவதற்காக ஆவலுடன் தமிழக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், போனவாரம் சேரன் அவர்கள் எழிமினேஷன் செய்யப்பட்டார்.ஆனால் இதுவரை நடந்த பிக் பாஸ் சீசன்களில் எல்லாம் வயது அதிகமாக உள்ளார்கள் முதலிலேயே எழிமினேட் செய்துவிடுவார்கள்.
ஆனால் இந்த வரிசையில் சேரன் அவர்கள் தன்னுடைய விட நம்பிக்கையாலும், முயற்சியாலும் 91 நாட்கள் பிக்பாஸில் பயணம் செய்து தன்னுடைய திறமையை காட்டி உள்ளார். மேலும், தன்னுடைய வாரம் நடந்த கோல்டன் டிக்கெட் வெல்லும் போட்டியில் தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரால் சரியாக போட்டியில் பங்கேற்க முடியவில்லை. மேலும் இந்த வாரம் அவர் நாமினேஷனில் இருந்ததால் இந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.மேலும், இந்த வாரம் நடந்த ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொருவரும் போட்டி போட்டு கொண்டு தங்களுடைய திறமையைக் காட்டி வந்துள்ளனர். இந்த கோல்டன் டிக்கெட்டை முகின் அவர்கள் வென்றார்.
Comments
Post a Comment