எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்தது.! அவரே வெளியிட்ட புகைப்படம்.!



Image result for amy jackson boy baby



தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான ‘மதராசப்பட்டிணம்’படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஹாலிவுட் மாடல் அழகியான சினிமாவில் ஏமி ஜாக்சன்.அதன் பின்னர் ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இவரது நடிப்பில் கடைசியாக 2.0 பிரம்மாண்ட படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். ஹாலிவுட்டில் பிரபலமான சூப்பர் கேர்ள் இணைய தொடரிலும் ஏமி நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவருக்கும் ஜார்ஜ் பனயோட்டு என்ற தொழிலதிபருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள் என்றும் செய்திகள் திருமணம் ஆனால், அம்மணி அதற்க்கு முன்பாக கர்ப்பமாகிவிட்டார். 


கர்ப்பமான பின்னர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வரும் எமி சமீபத்தில் தனது வயற்றில் இருக்கும் குழந்தை ஆண் குழந்தை என்று வீடியோ ஒன்றை கூடபதிவிட்டிருந்தார். இந்த நிலையில் எமி ஜாக்சனுக்கு சமீபத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எமி/.


Comments

Popular Posts