தமிழில் மட்டும்தான் கெத்தா.. தெலுங்கு நடிகரிடம் தோற்றுவிட்டாரே.. மாஸ் நடிகரின் ரசிகர்கள் ஷாக்!

சென்னை: தமிழில் முன்னணி நடிகராக வலும் வரும் நடிகர் ஒருவர் தெலுங்கு நடிகர் ஒருவரிடம் வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது.

தமிழில் நிறைய முன்னணி நடிகர்கள் இருக்கிறார்கள். அதிலும் இரண்டு முக்கிய நடிகர்களுக்குத்தன் தமிழில் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். 

இவர்களின் ரசிகர்கள் எப்போது சமூக வலைத்தளங்களில் சண்டை போடுவது வழக்கம். யார் பெரிய ஹீரோ, யாருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று அடிக்கடி சண்டை போடுவது வழக்கும்.

யார் அவர்
யார் அவர் 
தமிழில் இவர்களுக்கு இடையில் அடிக்கடி வாக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். யார் பெரிய ஹீரோ, யாருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர் என்று வாக்கெடுப்பு நடத்தப்படும். பல்வேறு நிறுவனங்கள், டிவிட்டர் பக்கங்கள் இதுபோல வாக்கெடுப்பை நடத்தும்.
வெற்றி

 வெற்றி
 பொதுவாக தமிழில் நடக்கும் இதுபோன்ற வாக்கெடுப்பில் எல்லாம் முக்கியமான நடிகர் ஒருவர்தான் எப்போதும் வெற்றிபெறுவார். அவருக்கு தமிழில் நிறைய ரசிகர்கள் இருப்பதால் எங்கு வாக்கெடுப்பு நடந்தாலும் ரசிகர்கள் வாக்களித்து அவரை வெற்றிபெற வைப்பார்கள்.
ஆனால் என்ன

ஆனால் என்ன 
ஆனால் தெலுங்கில் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்திய வாக்கெடுப்பில் அந்த மாஸ் நடிகர் தோல்வி அடைந்துள்ளார். தென்னிந்தியாவில் முன்னணி நடிகர் யார் என்று இந்த வாக்கெடுப்பு நடந்தது. பல்வேறு ஹீரோக்கள் இடையே இந்த போட்டி நடந்தது.
தோல்வி அடைந்தார்

தோல்வி அடைந்தார்
இந்த போட்டியில் முக்கியமான தெலுங்கின் இளம் நடிகர் ஒருவரிடம் தமிழின் அந்த மாஸ் நடிகர் தோல்வியை தழுவினார். பல நூறு வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியை தழுவினார். பலர் அந்த தெலுங்கு நடிகருக்கு வாக்களித்ததால், மாஸ் நடிகர் மோசமாக தோல்வி அடைந்தார்சிக்கல்


சிக்கல் 
இதனால் அவரின் ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். எப்படி இந்த சம்பவம் நடந்தது. தென்னிந்தியாவில் பெரிய நடிகர் என்று பெயர் எடுத்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்குமே, அதை தவற விட்டுவிட்டோமே என்று புலம்பி வருகிறார்கள்.



Comments

Popular Posts