அவங்க விழா எல்லாம் எடுக்குறாங்க.. நீங்க ஏமாத்துறீங்க.. முன்னணி நடிகர் மீது ரசிகர்கள் கடும் கோபம்!
சென்னை: தமிழகத்தின் முன்னணி நடிகர் ஒருவர் மீது அவரின் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்று தகவல்கள் வருகிறது.
தமிழகத்தில் மக்களுடன் சினிமாவும் ஒரு அங்கம். சினிமா இல்லாமல் மக்களின் வாழ்க்கை இங்கு முழுமை பெறாது என்றுதான் கூற வேண்டும்.
இப்போதெல்லாம் தமிழகத்தில் சினிமா விழாக்கள் மிகவும் பெரிய அளவில் நடத்தப்படுகிறது. பிரம்மாண்டமாக விழாக்கள் நடத்தப்படுகிறது.
என்ன விழா
படம் வெளியாகி முதல் வாரமே கூட வெற்றி விழாக்கள் நடத்தப்படும் சம்பவங்கள் எல்லாம் தமிழகத்தில் நடப்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக பட்ஜெட்டில் பெரிய அளவில் தொகை செலவு செய்யப்படுகிறது. படத்திற்கு இது பெரிய அளவில் விளம்பரமும் பெற்று தருகிறது.
ஆடியோ விழாக்கள்
அதேபோல் கோலிவுட்டில் நடக்கும் ஆடியோ வெளியீட்டு விழாக்களும் படத்திற்கு முன் பெரிய அளவில் விளம்பரம் தேடி தருகிறது. தமிழகத்தில் பெரும்பாலான ஹீரோக்கள் இதுபோல் விழாக்களை நடத்தி வருகிறார்கள். ரசிகர்களும் இதனால் பெரிய அளவில் சந்தோசம் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் என்ன
ஆனால் முன்னணி நடிகர் ஒருவர் கோலிவுட்டில் எந்த விதமான விழாக்களையும் நடத்துவது இல்லை என்று புகார் எழுந்துள்ளது. அவர் எந்த விழாவிலும் கலந்து கொள்வது இல்லை. இதனால் படத்திற்கு பெரிய அளவில் புரோமோஷன் பணிகளும் நடப்பது இல்லை.
மிக மோசம் இதனால் படத்தின் விளம்பரம் குறைகிறது என்று தயாரிப்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனராம். அதேபோல் அவரின் ரசிகர்களும் அந்த நடிகர் மீது கோபத்தில் இருக்கிறார்களாம். நம்ம ஹீரோவும் இதேபோல் விழா நடத்தினால் நன்றாக இருக்கும் என்று கூறி உள்ளனர்.

Comments
Post a Comment