உன் அம்மா இதற்கு சந்தோசபடுவாங்களா.! பிக் பாஸ் போட்டியாளரின் கணவரை வறுத்தெடுத்த வனிதா.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 தமிழில் போனவாரம் வனிதா விஜயகுமார் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டார். இதனை சில வனிதாவிடம் ரசிகர்கள் பல கேள்விகளை கேட்டு வருகின்றனர். அதில் அவங்க ரத்தம் கொட்டி கொண்டு இருக்கும்போது சீன் போடுறாள். எப்படி உங்களால சொல்ல முடியுது நாளைக்கு இதே நிலைமை உங்க பொண்ணுக்கும் வந்தாள்? நீங்க மறந்துடாதீங்க என்றெல்லாம் கேட்டு வந்தனர்.
பிக் பாஸ்ஸில் இருந்து வெளியேறிய வனிதா, ட்விட்டர் பக்கத்தில், நான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த மூன்று வாரங்களிலேயே வெளியே வந்து விட்டேன் .அதற்கு பிறகு எனக்கு வந்து கார்டு மூலம் மக்கள் என்னை பிக் பாஸ் வீட்டில் விளையாட அனுமதி தந்தார்கள்.மேலும்,அவர்கள் தந்த ஆதரவு தான் காரணம். பொது மக்கள் மனதில் நான் இந்த அளவிற்கு இடம்பிடித்து இருக்கிறேன் என்ற ஒன்றே என்னுடைய வெற்றி என்று தன்னுடைய
கருத்துக்களை தெளிவாக பதிவிட்டு சென்றார்.
அதே போல தற்போதும் வனிதா சமூக வலைதளத்தில் பிக் பாஸ் குறித்த பதிவுகளை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 பிக் சுஜா வருணியின் கணவர் சிவகுமாரை, வனிதா ட்விட்டரில் வறுத்தெடுத்துள்ளார். அதில், எனக்கு உனது அம்மாவை நன்றாக தெரியும் அதேபோல உனது அப்பாவும் எனது குடும்பத்தை சார்ந்தவர் தான். நீங்கள் செய்த சில கமெண்ட்கள் குறித்து கண்டிப்பாக இறந்துபோன உங்களது தாயார் பெருமைப் பட மாட்டார். நீங்கள் என்னைப் பற்றியும் என் குழந்தைகளைப் பற்றியும் கமெண்ட் செய்துள்ளீர்கள். கொஞ்சம் மற்ற அம்மாவை குறித்து கமெண்ட் செய்வதற்கு முன்னர் பொறுப்புணர்வுடன் உணருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
Comments
Post a Comment