பிக் பாஸ் வீட்டில் வனிதா கேட்ட சர்ச்சை கேள்விக்கு இப்போது பதிலடி கொடுத்த மதுமிதா.! வைரலாகும் வீடியோ.!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களிடையே பரபரப்பையும் பல எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ள பிக் பாஸ் சீசன் 3 தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்றுள்ளது.அதில் ஜாங்கிரி மதுமிதா கட்டத்தை பாஸ் சீசன் 3 இல் டைட்டிலை வெல்லும் அளவிற்கு மக்களிடையே ஆதரவையும், அன்பையும் பெற்று இருந்தவர்.ஆனால், சில வாரங்களுக்கு முன்னால் பிக் பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா வெளியேற்றப்பட்டார்.அதுகுறித்து பல வீடியோக்களும் செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. சில வாரங்களாகவே நடந்த மதுமிதாவின் சர்ச்சைக்குரிய பேட்டிக்கு அப்புறம் மதுமிதாவுக்கும், அபிராமிக்கு நடந்த பிரச்சனை குறித்து வலைத்தளங்களில் கேள்விகள் எழுந்துள்ளன. தற்போது வெளிவந்த மதுமிதாவின் புதிய வீடியோவில் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற ஆரம்பத்தில் ஏற்பட்ட மதுமிதா, அபிராமி பிரச்சினை இப்போது தொடங்கியது.அதில் அவர் கூறியது,ஆரம்பத்தில் அபிராமி அவங்க தொடங்கியது.அதில் பொம்மைக்கு டிரஸ் போட்டு அந்த பொம்மையை எனக்கும் முகினுக்கும் பிறந்த குழந்தை என்று சொல்லியிருந்தது எனக்கு தப்பா பட்டுச்சு.அதனால என்னுடைய கருத்தை நான் சொல்லியிருந்தேன். இந்த நிகழ்ச்சியை எல்ல...