விஜய் அஜித் ரசிகர்களால் அடி வாங்கிய கவின்.! வைரலாகும் கவினின் பழைய வீடியோ.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போட்டியாளர்களுக்கு சமூக வலைத்தளங்களில் ஆர்மிகள் இருப்பது வழக்கம் தான். அந்த வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள போட்டியாளர்கள் பிக்பாஸ் ரசிகர்களை கொண்டவர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் கவின். இதற்கு முக்கிய காரணமே இவர் விஜய்டிவி பிரபலம் என்பது தான்.

மேலும் இவர் நடித்த சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தின் மூலமும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறாரகள் என்பது தான் . இதனால் சமூகவலைதளத்தில் என்பது தனிப்பட்ட பல்வேறுஆர்மிகளும் உள்ளது. கவின் இதுவரை பலமுறை நாமினேஷனில் இடம் பெற்றுள்ளார். இவர் நாமினேஷனில் இடம் பெற்ற ஒவ்வொரு முறையும் இவர் தான் போட்டியில் முதல் இடத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் பிக் 5 லட்ச ரூபாயுடம் இன்றே பிக் பாஸ் லட்ச விட்டு வெளியேற சம்மதித்து கவின் வெளியேறியதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. கவின் வெளியேறியதாக பாஸ் வீட்டில் பல முறை தான் ஒரு அஜித்தின் தீவிர ரசிகர் என்பதை நிரூபித்துள்ளார். இந்த நிலையில் கவின் அளித்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் திருச்சியில் உள்ள பிரபல திரையரங்கில் கவின் படம் பார்க்க சென்றுள்ளாராம். அப்போது விஜயின் திருமலை படமும் அஜித்தின் ஆஞ்சிநயாே படமும் பக்கது பக்கத்துக்கு அஜித்தின் அரங்கில் வெளியான போது விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையை சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஓரமாக இருந்த கவினுக்கு ஒரு அடி விழுந்ததாம். இதனை கவினே அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் .


Comments